skip to main | skip to sidebar

தமிழில் சி# [C#]

Pages

  • Home

Sunday, October 31, 2010

நல்வரவு

எல்லாம்வல்ல அல்லாவின் துணை கொண்டு....

அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

C#


தமிழில் சி#, எனக்கு மிகவும் பிடித்த ஒரு கணிணி மொழி என்றால் அது சி# [சி சார்ப்] தான். முன்பு விசுவல் பேசிக் பிடித்திருந்தது, எப்போது சி# கற்றுகொள்ள ஆரம்பித்தனோ, அப்போதிலிருந்து சி# மிகவும் பிடித்தமான ஒன்றாகிவிட்டது. எப்படி ஆங்கிலம் மற்ற மொழிகளில் இருந்து புது புது வார்த்தைகளை கொண்டு அப்டேட் ஆகி வருகிறதோ, அதோ போல் சி# ஒவ்வொரு பதிப்பும் புது புது விசயங்களை கொண்டு வருகிறது.

நான் இந்த பிலாக் ஆரம்பித்ததுற்க்கு முக்கிய காரணம் நமக்கு தொரிந்தவற்றை மற்றவர்களுக்கு பகிரலாமே என்ற எண்ணத்தில்தான். அதிகமானோர் டாட்நெட்டை பற்றி ஓரளவுதான் புரிந்து கொண்டுள்ளனர், என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தாய்மொழியில் படிப்பதுபோல் வரவோ வராது. மிகவும் எளிமையாக அனைத்தையிம் விளக்கலாம் என்று நினைத்துதான் இந்த பிலாக்கை தொடங்கி உள்ளேன் (இன்ஷா அல்லாஹ்).

சி#, அனைத்து விதமான புரோக்கிராமிக்கிற்கும் உகந்த மொழி, கன்சோல், வெப், சிஸ்டம் புரோக்கிராம் என்று எல்லாம் செய்யலாம்.

கேள்வி பகுதி என்ற பகுதி உள்ளது, அதில் சி# பற்றிய கேள்விகளை கேளுங்கள், இறைவன் நாடினால் பதில் அளிக்கிறேன்.

இங்கு எழுதப்போவது டாட்நெட்டை பற்றிதான், எல்லாம் எனது சொந்தமான எழுத்துக்கள்தான், எதிலும் திருடாத எழுத்துக்கள். படிக்கும் மற்றவர்களிடம் இருந்தும் அதோ விரும்புகிறேன்.

காப்பி பேஸ்ட், நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு எழுதிருப்போம் ஆனா சில பேர் மிகவும் ஈஸியா நாம எழுதுனதை அப்படியே காப்பி செய்து விடுவார்கள்... எவ்வளவோ சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள். திருடுவது தவறு என்று உணராதவர்கள். அதலால் இந்த பிலாகை பாலோ செய்யும் (பின்தொடரும்) நபர்கள் மட்டும் படிப்பதாக மாற்றலாம் என்று நினைக்கிறேன்.
Posted by Unknown at 12:11 PM Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


5 comments:

அரபுத்தமிழன் said...

எழுதுங்க நண்பா, நாங்க படிக்கிறோம்.
'சி ஹேஷ்' நு சொல்லணுமோ.

November 1, 2010 at 12:48 PM
Unknown said...

@அரபுத்தமிழன்,

சி ஃசார்ப் (C Sharp) சொல்லனும், இங்கு சி# பேசிக் சொல்லிதரப்போவதில்லை. ONLY ADVANCE CONCEPTS.

நன்றிகள்.

November 1, 2010 at 12:58 PM
Anonymous said...

Is it possible to Add Modules in C# as in VB.Net?

November 25, 2010 at 7:07 PM
Anonymous said...

புட்டுகிச்சா

April 14, 2011 at 2:32 PM
Unknown said...

மஸ்தான் உங்கள் எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்....
இந்த சேவை தொடர வேண்டும் என்பது ஏன் விருப்பம்...

June 22, 2013 at 10:39 AM

Post a Comment

Newer Post Home

Rule and regulation

நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு எழுதிருப்போம் ஆனா சில பேர் மிகவும் ஈஸியா நாம எழுதுனதை அப்படியே காப்பி செய்து விடுவார்கள்... எவ்வளவோ சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள். திருடுவது தவறு என்று உணராதவர்கள். இங்கு நான் எழுதுவது எனது சொந்த கருத்தே, அதலால் இந்த பிலாக்கை படிக்க விரும்புவகள், கண்டிப்பாக பாலோயர்களாகவே இருக்க வேண்டும். இந்த எழுத்தை எங்கும் பயன் படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழியும் தரவேண்டும்.

Labels

  • அறிமுகம் (1)
  • கேள்விபதில் (1)

Blog Archive

  • ▼  2010 (3)
    • ▼  October (3)
      • சி# பற்றிய அறிமுகம்
      • கேள்வி பகுதி
      • நல்வரவு

Followers

Total Pageviews

About Me

Unknown
View my complete profile

Site Statistic

Popular Posts

  • சி# பற்றிய அறிமுகம்
    சி# , ஒரு கணினி மொழி, மைக்ரோசாப்ட்டால் முலமாக ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க் ( Anders Hejlsberg ) என்பவரால் கண்டுபிடிக்க பட்டது, சி , சி++ வருசையில்...
  • நல்வரவு
    எல்லாம்வல்ல அல்லாவின் துணை கொண்டு.... அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. C# தமிழில் சி#, எனக்கு மிகவும் பிடித்த ஒரு கணிண...
  • கேள்வி பகுதி
    உங்களுக்கு தோன்றும் சி# அல்லது டாட்நெட் கேள்விகளை இங்கு கேளுங்கள், இன்ஷா அல்லாஹ் பதில் அளிக்கிறேன் புதிய பதிவாகத்தான் நான் பதில்களை அளிப்பேன...
Powered by Blogger.
 
Copyright (c) 2010 தமிழில் சி# [C#]. Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes