skip to main | skip to sidebar

தமிழில் சி# [C#]

Pages

  • Home

Sunday, October 31, 2010

சி# பற்றிய அறிமுகம்

சி#, ஒரு கணினி மொழி, மைக்ரோசாப்ட்டால் முலமாக ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க் (Anders Hejlsberg) என்பவரால் கண்டுபிடிக்க பட்டது, சி, சி++ வருசையில் சி# சொல்லலாம்.



இவர்தான் ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க், டெக்னாலஜியை பற்றி மிகவும் அருமையாக உரை நிகழ்த்துவார், இண்டர்நெட்டில் இவரின் விடியோ அதிகம் உள்ளன, நானும் முடிந்த அளவு அவரின் விடியோக்களை தொகுத்து இங்கு கொடுக்கிறேன்.

சி#, ஒரு முழுமையான OOPS மொழியாகும், இது இலவசமாக டாட்நெட் பிரேம்ஒர்க் உடன் கிடைக்கிறது. இப்போது வரும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் உடன் டாட்நெட் பிரேம்ஒர்க் வருகிறது, அதனால் சி# நமக்கு இலவசமாக கிடைக்கிறது.

முதல் பதிப்பு 1999ல் வந்தது, இப்போது சி# 4.0 உள்ளது, மைக்ரோசாப்ட் இதனை மேம்படுத்தி கொண்டே வருகிறது, இதனின் தாக்கம் எங்கும் அதிகம். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மட்டும் அல்ல, லைனிக்ஸ் போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்களும் டாட்நெட் பிரேம்ஒர்க்கை சப்போர்ட் செய்கின்றன், வரும் காலங்களின் அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டங்களும் கண்டிப்பாக டாட்நெட் பிரேம்ஒர்க்கை சப்போர்ட் நிலைக்கு தள்ளபட்டு விடும், அல்லது, மைக்ரோசாப்ட் அதனை ஏதாவது ஒரு வகையில் சாதித்துவிடும், அப்போது இதன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும்.

வரும்காலத்தில் எல்லாம் மொபயிலில் தான் இருக்கு, அதனை ஏற்று கொள்ளும் விதத்தில் ஒரு மொழிதேவை, ஜாவா ஓரளவுக்கு அதனை பூர்த்தி செய்கிறது, ஆனால் சி# மேலும் நன்றாய் அதனை சப்போர் செய்யும்.

இங்கு நான் சி# பற்றிய அறிமுகம் மட்டுமே கூறினேன், மேலும் OOPS பற்றியோ, அல்லது முதல் புரோக்கிராம் (Hello World) என்று ஆரம்பிக்க போவது இல்லை. இங்கு தொரிந்துகொள்ள போவது எல்லாமே அட்வான்ஸ் கான்சப்ட்தான், பேசிக் பற்றி நான் இங்கு சொல்ல போவதில்லை...

தமிழில் சி# பற்றி படிக்க மு. சிவலிங்கம் என்பவர் மிகவும் அருமையாக தமிழ்கம்யூட்டரில் எழுதி அது வளர்தொழில் பதிப்பகம் மூலமாக கடைகளில் கிடைக்கிறது. அவர்களின் முகவரி...

வளர்தமிழ் பதிப்பகம்
37, அஜீஸ் முல்க் இரண்டாம் தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006.
தொலைபேசி: (044) 28292390, 28293230


மேலும் சி# பற்றி பேசிக் தெரிந்து கொள்ள
  • http://www.csharp-station.com/Tutorial.aspx
  • http://msdn.microsoft.com/en-us/vcsharp/aa336809.aspx
  • http://www.csharpkey.com/csharp/

தயவுசெய்து சி# பேசிக் பற்றி தெரிந்து விட்டு இங்கு தொடருங்கள். அதாவது சி# முதல்பதிப்பான C# 1.0, பற்றி நன்றாய் தெரிந்துவிட்டு நாம் 2.0, 3.0, 3.5, 4.0 இப்படி போகலாம்.... புரோக்கிராம் செய்வது ஒரு போதை போல், அடிமை ஆகிவிட்டோம் என்றால்... சந்தோசமாகத்தான் இருக்கும்... :)

வாருங்கள் தொடரலாம்.
Posted by ..:: Mãstän ::.. at 7:23 PM Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
Labels: அறிமுகம்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


4 comments:

..:: Mãstän ::.. said...

testing

November 1, 2010 12:43 PM
அரபுத்தமிழன் said...

Follower ஆக முடியவில்லை படுத்துதே

November 1, 2010 12:51 PM
vijay said...

hi

November 2, 2010 10:08 PM
அஸ்பர் said...

ஜதாகுமுல்லாஹ். சிசார்ப் மொழி படிக்க ஆர்வமாக உள்ளேன். முடிந்தால் பயிற்சி அறிமுகமொன்றைப் படிப்பதற்கு ஒரு தளத்தைக் காட்டுங்களேன். நன்றி மாஸலாம்.

March 29, 2011 9:26 AM

Post a Comment

Older Post Home

Rule and regulation

நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு எழுதிருப்போம் ஆனா சில பேர் மிகவும் ஈஸியா நாம எழுதுனதை அப்படியே காப்பி செய்து விடுவார்கள்... எவ்வளவோ சொல்லியும் திருந்தாத ஜென்மங்கள். திருடுவது தவறு என்று உணராதவர்கள். இங்கு நான் எழுதுவது எனது சொந்த கருத்தே, அதலால் இந்த பிலாக்கை படிக்க விரும்புவகள், கண்டிப்பாக பாலோயர்களாகவே இருக்க வேண்டும். இந்த எழுத்தை எங்கும் பயன் படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழியும் தரவேண்டும்.

Labels

  • அறிமுகம் (1)
  • கேள்விபதில் (1)

Blog Archive

  • ▼  2010 (3)
    • ▼  October (3)
      • சி# பற்றிய அறிமுகம்
      • கேள்வி பகுதி
      • நல்வரவு

Followers

Total Pageviews

Sparkline

About Me

My Photo
..:: Mãstän ::..
Chennai, Tamil Nadu, India
Just I’m living as normal human being with as much of dreams. I believe everyone has individual talent, everyone born with empty stomach and non used brain. These two when and where we are going implement it. Thatis more matter. I would like write my name in history before stop my breathing. Interested to enjoy parties and Saturday nights. I love 0 and 1 which means binary values, these can understand by all machine. I would like to learn computer language as well people spoken language. Usually I’m very jolly and fun loving person, enjoy to roam around wish to travel around the world. My favorite quote "NO ONE IS PERFECT, NOTHING IS PERMANENT", Am I right?
View my complete profile

Site Statistic

Popular Posts

  • சி# பற்றிய அறிமுகம்
    சி# , ஒரு கணினி மொழி, மைக்ரோசாப்ட்டால் முலமாக ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க் ( Anders Hejlsberg ) என்பவரால் கண்டுபிடிக்க பட்டது, சி , சி++ வருசையில்...
  • நல்வரவு
    எல்லாம்வல்ல அல்லாவின் துணை கொண்டு.... அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. C# தமிழில் சி#, எனக்கு மிகவும் பிடித்த ஒரு ...
  • கேள்வி பகுதி
    உங்களுக்கு தோன்றும் சி# அல்லது டாட்நெட் கேள்விகளை இங்கு கேளுங்கள், இன்ஷா அல்லாஹ் பதில் அளிக்கிறேன் புதிய பதிவாகத்தான் நான் பதில்களை அள...
Powered by Blogger.
 
Copyright (c) 2010 தமிழில் சி# [C#]. Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes